உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பொகவந்தலாவ கிலானி தோட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ள 75 என்.சி புகையிலை தூள் ரின்களுடன் ஒருவரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர் .
குறித்த புகையிலை தூள் ரின் ஒன்று தோட்டமக்களுக்கு 250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்தமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்