உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பதுளை, ஹாலிஎல பகுதியில் ஒருதொகை ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் பதுளை விஷ போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 15 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.அங்பிட்டிய பகுதியை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்