உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கடற்படையினருடன் இணைந்து காங்கேசன்துறை பகுதியில் சுமார் 80 கிலோ கேரள கஞ்சாவைக் பறிமுதல் செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபா எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இன்று (12) காலை பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்