உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ். பண்டத்தரிப்பு, இளவாலைப் பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (12) கடற்படையினர் மற்றும் இளவாலை பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சோதனையின்போது, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, சந்தேகநபரிடமிருந்து 39.32 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர். .வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலேயே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்