உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கொழும்பு,கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு பாதாள உலக கோஷ்டியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாதம்பிட்டி கனத்தை அருகே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

39 வயதுடைய ஆனமாலு ரங்க மற்றும் 22 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்