Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கனடாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் 450 உட்மேன் அவென்யூ பகுதியில் உள்ளார் நேரப்படி இரவு 10:37 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தில் காயமடைந்த 12 பேரில் ஏழு பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தீ விபத்து காரணமாக குறித்த பகுதியில் இருந்த அதிகளவான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0
Shares

Facebook

Twitter

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்