Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



தலைமன்னார், ஊருமலை பகுதியில் ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் கடற்படையினரால் இன்று (16) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, 1.05 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

ஊருமலை கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இப்போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்