உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்.வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் நேற்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தனர்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மைச் செயலாளர் – அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆலோசகர் Amy O\’Brien உள்ளிட்ட குழுவினர் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற கிராம மக்களை நேற்று காலை சந்தித்தனர்.

தையிட்டி கிராமத்தில் இடம்பெற்ற சந்திப்பில் காணி விடுவிப்பு, யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், இடம்பெயர்வுகளின் போது ஏற்பட்ட பிரச்சினைகள், தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்