Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



 

தம்புள்ள, ஹபரண வீதியின் திகம்பத்தன பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்த ஒன்று வேன் ஒன்றுடன் மோதி பேருந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்து மற்றும் வேனில் பயணித்த 22 பேர் காயமடைந்து தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சீகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்