Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



எழுக தமிழ் 2019, பரப்புரை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.எழுக தமிழ் நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையிலேயே நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து ஆலய முன்றலில் இன்று காலை பரப்புரைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் ஈபீஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்