Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மன்னார் – வங்காலை கடற்கரை பகுதியில் கொக்கோய்ன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் எடை கொண்ட போதைப்பொருளை, இன்று (24) அதிகாலை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
மன்னார் பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று (24) அதிகாலை வங்காலை கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது, வங்காலை கடற்கரை பகுதியில் உள்ள மீன் வாடி ஒன்றுக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பொதியை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்