Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மரவள்ளிக்கிழங்கு பணியாரம்

தோசை மா – 1 கப்
தேங்காய் பூ – கால் கப்
காய்ந்த மிளகாய் – 4
பெருஞ்சீரகம் – 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

தேங்காய் பூடன் காய்ந்த மிளகாய், பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் நைசாக அரைக்கவும்.இதனுடன் மரவள்ளிக்கிழங்கு துருவல், உப்பு சேர்த்து மேலும் இரண்டு சுற்று சுற்றி இறக்கவும்.அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் தோசை மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மாவை குழிகளில் ஊற்றி அடுப்பை குறைத்து வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

 

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்