Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இன்று (12) முற்பகல் 11.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில், அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்