Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மன்னார் – எழுத்தூர் பகுதியில் கேரளகஞ்சாவுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் கேரளக்கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
மன்னாரை சேர்ந்த 20 தொடக்கம் 29 வயதிற்கு இடைப்பட்ட 7 சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கேரளகஞ்சாவையும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்