உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சிவகுமார், இசை – பாலகணேஷ், எடிட்டிங் – G.V.சோழன், விளம்பர வடிவமைப்பு – அயனன், இணை தயாரிப்பு – க.முருகானந்தம், தயாரிப்பு – ஜெமினி ராகவா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – K.S.முத்துமனோகரன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்