உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினரும் தேசிய பற்றாளருமான ஏரம்பு இரத்தின வடிவேல் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் (18) இரவு யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தின வடிவேல் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு பலரும் தமது இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்