உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வத்தளை பகுதியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 6.40 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், வத்தளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்