உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


காவல் நிலையத்தில் தனது மகன் வெளியே இருக்க உள்ளே கிடுக்குப்பிடி விசாரணையில் இருக்கிறார் பார்த்திபன். இவரிடம் டி.சி மற்றும் ஏசி விசாரணை செய்கிறார்கள்.
அதில் டி.சி மிகவும் நேர்மையானவர். மனிதாபிமானம் மிக்கவர். ஏசி சற்று முன்கோபக்காரர். இவர்கள் பார்த்திபனை மிகவும் தீவிரமாக விசாரணை செய்கின்றனர்.

இந்த விசாரணையில் பல கொலைகளை பார்த்திபன் செய்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. இந்த கொலைகளை ஏன் செய்தார்? எப்படி செய்தார்? என்று சொல்வது படத்தின் மீதிக்கதை.  இயக்கம்:பார்த்திபன்.இசை:சந்தோஷ் நாராயணன்,ஓளிப்பதிவு:ராம்ஜி, தயாரிப்பு:பார்த்திபன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்