உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இந்தோனேஷியாவின் தென்‌மேற்கு பகுதியிலிருந்து 300 கி.மீ தொலைவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இந்தோனேஷியாவின் வானிலை ஆய்வு ‌மையம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த‌ோனேஷியாவின் சிலாகேப் மாகாணத்தில் நள்ளிரவு 3 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. எனினும் உயிர்தேசம் ஏதும் ஏற்படவில்லை.

இதே ‌போனறு மத்திய ஜாவா பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்