உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்விவசாயியாக இருக்கும் தனுஷ், தனது மனைவி மஞ்சு வாரியர், 2 ஆண் குழந்தை மற்றும் 1 பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இதே ஊரில் இருக்கும் ஆடுகளம் நரேன், தொழிற்சாலை கட்ட தனுஷுக்கு சொந்தமான நிலம் தேவைப்படுகிறது. இதனால் எதாவது பிரச்சனை செய்து தனுஷ் நிலத்தை அபகரிக்க நினைக்கிறார்.

இந்த பிரச்சனையில் தனுஷின் மூத்த மகன், நரேனை அசிங்கப்படுத்தி விடுகிறான். இதனால், கோபமடைந்த நரேன் மூத்த மகனை கொன்று விடுகிறார். தந்தை தனுஷால் ஒன்று செய்ய முடியாது என்று நினைக்கும் இரண்டாவது மகன் கென் கருணாஸ் நரேனை கொலை செய்கிறான்.

இந்த பிரச்சனை பெருசாக, மூத்த மகனை போல் இரண்டாவது மகனை பலி கொடுக்கக் கூடாது என்று நினைத்து, அசுர ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் தனுஷ். இறுதியில் தன் குடும்பத்தை தனுஷ் காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின்  மீதிக்கதை. இயக்கம்: வெற்றிமாறன். இசை: ஜிவி.பிரகாஷ்.ஓளிப்பதிவு வேல்ராஜ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்