உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அத்துருகிரிய வெளியேற்ற பகுதியில் சொகுசு வாகனத்திற்குள் ஒரு தொகை ஹெரோயினுடன் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்களிடம் இருந்து 50 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஹெராயின் சுமார் 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்