உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


ஈரானின் எண்ணெய்க் கப்பல் மீது செங்கடல் பகுதியில் பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து கப்பல் தீப்பிடித்து எரிவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல் காரணத்தால் கப்பலிற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கடல் நீரில் எண்ணெய் கசிவு கலப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தக் கப்பல் மீது பயங்கரவாத தாக்குலே இடம் பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் சவுதி அரேபிய துறைமுகமான ஜெட்டாவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவிலேயே ஈரானின் எண்ணெய்க் கப்பல் தீப்பிடித்து எரிகின்றது எனவும் தெரிவித்துள்ளன.இது பயங்கரவாத தாக்குதல் என பாதுகாப்பு நிபுணர்களும் கருதுகின்றனர் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்