உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


மெக்சிகோவில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி, மேயர் ஒருவரை, பொதுமக்கள் லாரியில் கட்டி, நடுநோட்டில் தரதரவென இழுத்துச் சென்றனர். மெக்ஸிகோவின் சியாபாஸ் மாகாணத்தின் லாஸ் மார்கரிட்டாஸ் நகர மேயரான ஜார்ஜ் லூயிஸ் எஸ்காண்டோன் ஹெர்னாண்டெஸ் என்பவர், அப்பகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முறைப்படி நிறைவேற்றவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் மேயர் இருந்த அலுவலகத்திற்கு கைகளில் கட்டைகள், கம்புகளுடன் லாரிகளில் வந்து இறங்கிய பொதுமக்கள், மேயரை வெளியில் இழுத்துவந்து தாக்கினர். பின்னர், லாரியில் கயிற்றால் கட்டி தரையில் தரதரவென இழுத்துச் சென்றனர். பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் மேயர் உயிர்தப்பியதாக கூறப்படும் நிலையில், இ

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்