தமிழில் எழுத
பிரிவுகள்


இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிழை. காக்கா முட்டை புகழ் ரமேஷ், அப்பா பட புகழ் நசாத், மைம் கோபி, சார்லி, கோகுல், தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டர்னிங் பாய்ண்ட் புரொடெக்‌ஷன்ஸ் சார்பில் ஆர் தாமோதரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பைசல் இசையமைத்துள்ளார்.

பாக்கி ஒளிப்பதிவை கவனிக்க, ராம் கோபி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பள்ளிக்கூடம் தொடர்பான கதையை இப்படம் வெளிப்படுத்தியுள்ளது. அதோடு, அப்பா – மகனுக்கு இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும் இப்படம் வலியுறுத்துகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்