உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழகத்தில் சமீபகாலங்களில் உலுக்கிய சிலை திருட்டு விவகாரம் கைலாசகிரி என்ற பெயரில் படமாகிறது. ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில், மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷீதா, மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார்.

தெலுங்கில் 18 வெற்றிப் படங்களை இயக்கியுள்ள தோட்ட கிருஷ்ணா கைலாசகிரி படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். நவம்பரில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்