உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



வெண்டிக்காய் பெப்பர் பிரை

தேவையான பொருட்கள் :

வெடிண்டைக்காய் – 1/4 கிலோ,

மிளகு – 2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
பூண்டு – 3 பல்,
கடுகு – தாளிக்க.

செய்முறை :

வெண்டிக்காயை நன்றாக கழுவி துடைத்த பின்னர் நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.சட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்த பின்னர் வெண்டிக்காயை சேர்த்து  வதக்கவும். வெங்காயம், மிளகு, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்.வெண்டிக்காயில் அரைத்த கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து, உப்பு போட்டு வேக விடவும்.மசாலாவுடன் சேர்த்து வெண்டைக்காய் நன்கு சுருள வந்தபின் இறக்கி பரிமாறவும்.

வெண்டிக்காய் பெப்பர் பிரை

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்