உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



யாழ் நெடுந்தீவை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்
கடந்த 2018-ம் ஆண்டில் அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்