உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


அம்பாறை, உதயபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.நேற்றிரவு (08) கல்முனையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த லொறியும் எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் அம்மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்