தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உக்ரேனிய பெண் ஒருவர் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள  தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 2 கிலோ 320 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்டுக்களை தனது காலில் கட்டி இந்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக விமான நிலைய அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.இந்தியாவில் இருந்து குறித்த பெண் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்