உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கடந்த காலங்களில் கொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கவனயீர்ப்புப் ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்