உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


விஜய் சேதுபதி தனது நண்பர் சூரியுடன் சேர்ந்துகொண்டு சென்னையில் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார். ஒரு பப்பில் ராசி கன்னாவை பார்க்கிறார் விஜய் சேதுபதி. அங்கு இருவருக்கும் சிறிய மோதல் ஏற்படுகிறது. புகைப்பட கலைஞரான ராசி கன்னாவிடம் விஜய் சேதுபதி வசிக்கும் பகுதியை புகைப்படம் எடுக்க புராஜெக்ட் கொடுக்கின்றனர்.

அப்போது இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. ராசி கன்னாவின் தந்தை ரவி கிஷன் பெரிய கார்ப்பரேட் கம்பெனியின் முதலாளி. அவர் ராசி கன்னா விஜய் சேதுபதியை காதலிப்பதை அறிந்து ஷாக் ஆகிறார். அவன் பெயர் முருகன் இல்லை சங்கத்தமிழன் என்று சொல்லி டுவிஸ்ட் கொடுக்கிறார்.

சங்கத்தமிழன் யார்? அவனின் பின்னணி என்ன? அவனை பார்த்து ராசி கன்னாவின் தந்தை அஞ்சுவது ஏன்? என்பதே மீதிக்கதை.இசைவிவேக்:மெர்வின்.இயக்கம்: விஜய்சந்தர்.ஓளிப்பதிவு:வேல்ராஜ்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்