உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடையும் போக்கு இருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அண்மையில் இதற்கமைய உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,467 . 90 டொலராக பதிவாகி இருந்தது.
தற்போது தங்கம் 1,465 அமெரிக்க டொலர்களுக்கு வர்த்தகம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள்.
ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண்.

இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும்.தற்போது தங்கத்தின் விலை குறைவடைந்துள்ள செய்தி மக்களுககு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்