உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.இவர்களில் முன்னாள் பிரதம நீதியரசர் கே.சிறீபவனே தமது முதல் தெரிவாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்