தமிழில் எழுத
பிரிவுகள்


சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கை மீது நம்பிக்கை வைத்து, இலங்கையின் அடையாளத்துக்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்