Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்
Free video chat by Ustream

Video streaming by Ustreamஇணையம், தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக வாழ்த்தியவர்களுக்கும் வாழ்த்த எத்தனித்த அனைத்து உள்ளங்களுக்கும் இனி நிர்ணயிக்கப்பட இருக்கும் எமது நெதர்லாந்து ஒன்றியத்தின் நிர்வாகம் சார்பில் நன்றிகள்.எமது ஒன்றுகூடல் வெற்றியின் பதிவுகளை வலுவிரையில் உங்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்வதற்கு முயர்ச்சிற்க்கிறோம்.
அத்துடன் நெதர்லாந்து பெல்ஜியம் தவிர்ந்த உலகம் முழுவதும் சிதறி வாழும் எம்மூரவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவ்த்தல்.
ஒரு புதிய ஆடம்பர முயற்சியாக Panipulam .net ஊடாக எமது நிகழ்ச்சிக்களை நேரடியாக கண்டுகொள்வதற்கான வேலைப்பாடுகள் ஆயத்தம் செய்துகொள்ளப்படுகின்றன. இவற்றை கண்டுகளிக்க உங்களை ஐரோப்பிய மத்திய நேரம் 14H00 இலிருந்து Panipulam .net ஐ கண்காணித்தவண்ணம் இருக்க கரம் கூப்பி Panippulam.net ம் நெதர்லாந்து எம்மூர் ஒன்றியமும் இணைந்து வேண்டிக்கொள்கிறோம்.

சமமான நேர அட்டவணை:-

CET : 14H00
Panipulam : 17H30
GMT : 13H00
Toronto/Montréal : 08H00
DownUnder : 22H00

நன்றி.

PS : அத்துடன் இந்த நேரடி இணைப்பு நெதர்லாந்திலும் பெல்ஜியத்திலும் உள்ள கணனிகளில் இயங்காது என்பதை அறியத்தருகிறோம்.

 

17 Responses to “நெதர்லாந்து ஒன்றுகூடல் நிகழ்ச்சி நிரல்”

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நிச்சயமாக இந்த முயற்சி நெதர்லாந்து ஒன்றியத்தால் அறிமுகபடுத்தியதை ஒற்றி நெதர்லாந்து மக்கள் அனைவரும் பெருமிதம் அடைகின்றனர், மேலும் ஒன்றுகூடலில் கலந்துகொள்ள முடியாதவர்கள் கலந்துகொள்ளாததை நினைத்து பின் கவலைப்படுகின்றனர்.

  ஒருங்கிணைப்பாளர்கள் இந்த விடயத்தை கடைசிரேங்களிலும் கவனமாகவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்றாவண்ணமும் அறிவித்ததன் காரணம் ஏனெனில் நெதர்லாந்தில் எம்மிடம் போதியளவு தொழில்நுட்பவியலாளரும் அதன் வாய்ப்பு வளமும் பற்றாக்குறை என்பதினால்.
  இருந்தும் இந்த நவீன, ஆடம்பர முயற்ச்சியை சாத்தியப்படுத்தியமையும் வெற்றிபெறச்செய்ததும் நந்தன் அண்ணையே ஆகும். அவர்தான் இது சாத்தியப்படும் என்று எமக்கே எமது தன்னம்பிக்கையை அடையாளம்காட்டி பெலப்படுத்தியவர்.
  நான் இதுவரை கவனித்ததிலிருந்து நந்தன் அண்ணையால் ஏலாதது என்பது இன்னும் ஒன்றுமில்லை –
  technicalwise or anywise

  ஷங்கர் + கங்கா அண்ணைமாரே,
  நிச்சயமாக இந்த முயற்சி கனடா ஒன்றியத்தாலும் முன்னெடுக்கவேண்டும். எல்லா விடயங்களிலும் கனடாவாழ்மக்கள்தான் சகல முயற்ச்சிகளையும் மற்றைய புலம்பெயர் நாட்டு எம்மூர்மக்களுக்கு அறிமுகப்படுத்துவது.
  நெதர்லாந்தில் வாழும் எம்மூர் மக்களின் மொத்த எண்ணிக்கைக்கு சமமான அளவுக்கு மேல் கனடாவில் எம்மூர் தொழில்நுட்பவியலாளர்கள் வசிக்கின்றார்கள். அதன் பொருட்டு இந்த முயற்ச்சியை முன் எடுக்கும்பொழுது தயவு கூர்ந்து webcam ஐ தவிர்த்து நேரலையின் தரத்தை கூட்டுவதற்கு வீடியோ ஒளிப்பதிவுக்கருவிகளை கையாளும்வண்ணம் வேண்டுகிறோம்.

 • நந்தகுமார்:

  எம்மவரை இணைக்கும் ஒரு பெரிய வேலைத்திட்டத்தின் ஒரு சிறிய வெற்றி…கனடாவையும் இப்படி இணைத்தால்/இணைக்க முடியுமானால் நன்று

 • தங்களின் நிகழ்ச்சிகளை எங்கள் குடும்பத்தோடு கண்டு கழிப்பதற்கு எல்லா வகைகளிலும் ஒத்தாசைகள் புரிந்த பணிப்புலம் நெற் இனைய நிர்வாகிகளுக்கு நன்றிகள்.உண்மையிலேயே இது ஒரு புதிய முயற்சி முதலாவதிலேயே வெற்றியை தந்துள்ளது.எனி வரும் காலங்களில் இவ்முறையை கனடாவிலும் பயன்படுத்தலாம் என நினைக்கின்றோம்.உங்கள் நிகழ்ச்சிகளின் சீடீயை வெளியிடுவதற்கு உரிமை பெறாதவர்கள் வேறுநாடுகளில் தற்போது விற்பனை செய்வதாக தகவல்.தங்களின் நிகழ்ச்சிகள் மிக அருமையே.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   Panipulam .net ஆ கொக்கா…
   கள்ள DVD விநியோகிக்கப்படுவதை நினைத்து கவலைதான். Ayngran Int தான் எம்மிடம் 20 கோடி € களுக்கு ஏலத்தில் பல போட்டிகளின் மத்தியில்தான் அதிகூடிய விலைக்கு கடைசியாக விநியோக உருமை வாங்கியிருந்தது.
   இந்த ஏலப்போட்டியில் ஈடு கொடுக்க முடியாத Reliance BIGroup தான் இந்த அடாவடி வேலையில் இறங்கியிருக்கும் என்று நாங்கள் சந்தேகம் அடைகிறோம். இதற்க்கு எதிராக நாங்கள் வலு விரைவில் ஒரு case ஒண்டு போடுவோம். 🙂 🙂

 • விசு.க.விமலன்.:

  உடனுக்குடன் நேரடி அஞ்சலாக நிகழ்ச்சிகளைப் பார்த்து இரசிப்பதற்கான வசதிகளை ஏற்ப்படுத்தித் தந்த பணிப்புலம்.நெற் இணையத்தினர்களுக்கும், நெதர்லாந்தில் இந்நிகழ்வினை ஒன்றிணைத்த அனைத்து நம்மவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள். ஆனாலும் ஒன்று நீங்கள் மண்டபத்தில் நாங்கள் கண்ணிக்கு முன்பு! புதிய முயற்ச்சி,நல்ல முயற்ச்சி.

 • T.SANKAR...palarmo:

  கொலன்ட் வாழ் எம் உறவுகளின் ஒன்று கூடல் எத்ததடைகளும் இல்லாமல் வெற்றி பெற என் வாத்துக்கள்

 • onru padel undu valvu.

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  இணையம், தொலைபேசி, மின்னஞ்சல் ஊடாக வாழ்த்தியவர்களுக்கும் வாழ்த்த எத்தனித்த அனைத்து உள்ளங்களுக்கும் இனி நிர்ணயிக்கப்பட இருக்கும் எமது நெதர்லாந்து ஒன்றியத்தின் நிர்வாகம் சார்பில் நன்றிகள்.
  எமது ஒன்றுகூடல் வெற்றியின் பதிவுகளை வலுவிரையில் உங்களுடன் இணையம் மூலம் பகிர்ந்துகொள்வதற்கு முயர்ச்சிற்க்கிறோம்.

  _
  அத்துடன் நெதர்லாந்து பெல்ஜியம் தவிர்ந்த உலகம் முழுவதும் சிதறி வாழும் எம்மூரவர்க்களுக்கு ஒரு முக்கிய அறிவ்த்தல்.
  ஒரு புதிய ஆடம்பர முயற்சியாக Panipulam .net ஊடாக எமது நிகழ்ச்சிக்களை நேரடியாக கண்டுகொள்வதற்கான வேலைப்பாடுகள் ஆயத்தம் செய்துகொள்ளப்படுகின்றன. இவற்றை கண்டுகளிக்க உங்களை ஐரோப்பிய மத்திய நேரம் 14H00 இலிருந்து Panipulam .net ஐ கண்காணித்தவண்ணம் இருக்க கரம் கூப்பி Panippulam.net ம் நெதர்லாந்து எம்மூர் ஒன்றியமும் இணைந்து வேண்டிக்கொள்கிறோம்.

  சமமான நேர அட்டவணை:-

  CET : 14H00
  Panipulam : 17H30
  GMT : 13H00
  Toronto/Montréal : 08H00
  DownUnder : 22H00

  நன்றி.

  PS : அத்துடன் இந்த நேரடி இணைப்பு நெதர்லாந்திலும் பெல்ஜியத்திலும் உள்ள கணனிகளில் இயங்காது என்பதை அறியத்தருகிறோம்.

 • manithan:

  கொலன்ட் வாழ் எம் மக்களின் ஒன்ருகோடல் நன்கு நடக்க வாழ்த்துக்கள்

 • siva germany:

  வாழ்க வளமுடன்! எல்லாம் இறைவன் சித்தப்படிதான்
  நடக்கும்.

 • எதிரியின் கையை பிடுங்கி அந்தக்கையாலையே அவனை அடிப்பவர்கள் என்பதை மறந்து விட்டீர்கள் போலும்

 • சச்சி:

  என்ன சுதர்சன் எங்கட ஆக்களை இப்பிடி நினைத்துவிட்டீர்கள் ? நாங்கள் யார் பாய்ந்துவந்த தோட்டாக்களை பல்லால் கடித்து துப்பியவர்கள் சீறிவந்த செல்லுகளை பிடித்து சிரட்டையாக பாவிப்பவர்கள்.

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   உப்படி பார்த்தால் விஜயகாந்தும் சிலவேளை எங்கட ஊராளாக இருக்கலாம் – ஒருக்கா விசாரிச்சு பார்க்கவேண்டும்.

   ஊரில் குறிகிய காலம் இருந்ததால் எம்மூரவர்களின் வெற்றி சாகசக்கலைகளை காண்பதற்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை…

   எனக்கு மீன் பொரிக்கிற சத்தத்தை கேட்டால் பயம், 3 காருகள் பக்கத்தில ஓடுறதைகண்டால் பயம்…பின்ன சோத்துக்குள்ளை பச்சை முழகாயை கண்டால் பயம் – எல்லாம் பயம் எனக்கு… 🙂 🙂

  • T.SANKAR...palarmo:

   அன்பு உறவே உங்கள் வசனம் தவறு உரில் எமது மக்களின் வேதனே வலி நிறைய உண்டு ‘? சச்சி அண்ணா

 • மறுமலர்ச்சி மன்றம்:

  விழா வெற்றி பெற வாழ்த்துக்கள

 • ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம் எல்லாம் வெற்றி ஆக முடியும்….. முயர்ச்சி வெற்றி வெற்றி வெற்றீயேயேயே_______________________!

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நெதர்லாந்து (+ பெல்ஜியம்) நேயர்களே,
  இன்று Alphen aan den Rijn இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவும் அதன் விளைவான உயிரிழப்புக்களும் எமது எதிர்வரும் கிழமை இடம்பெற இருக்கும் ஒன்றுகூடலுக்கு எந்தவிதத்திலும் இடையூறு விளைவிக்கமாட்டது என்பதை தயவுசெய்து அறிந்துகொள்ளவும்.
  நாம் ஒன்றுகூடும் மண்டபம் ஒரு அமைதியான சூழலைகொண்டதாகவும், இச்சம்பவம் இடம்பெற்ற அங்காடிக்கு அருகாமையில் இல்லை என்பதை அறிந்துகொள்ளும்படி வேண்டுகிறோம்.
  சம்பவம் நடந்து சற்று தருணங்கள் என்பதால் மேல் விபரங்களை அறிந்துகொள்வதற்கு இந்த இணைய கருத்துபட்டறையை கண்காணிக்கும்வண்ணம் கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
  _
  நினைவுகூறும்முகமாக: வாகன வசதியற்றோர்கள் Alphen aan den Rijn இன் station இலிருந்து சுதர்சனை தொடர்புகொண்டால் ஏற்றி-இறக்கும் உதவிகள் செய்யப்படும்.
  தொடர்பு சுதர்சன்: 062 – 30 89 326 | San_Soorashangaran@Cargill.com

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்