Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284 Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பிரேஸில் நகரமான ‘ரியோடி ஜெனிராவில்’ உள்ள பள்ளியில் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டதில் 12 சிறுவர்கள் பலியானார்கள். சிறுவர்களை கண் முடித்தனமாக சுட்டுக் கொன்ற 23 வயது இளைஞர் பின்னர், தானும் சுட்டுக் கொண்டு இறந்தார்.

பிரேஸில் நகரமான ‘ரியோடி ஜெனிராவில்’ உள்ள பள்ளியில் நுழைந்த நபர் சரமாரியாக சுட்டதில் 12 சிறுவர்கள் பலியானார்கள். சிறுவர்களை கண் முடித்தனமாக சுட்டுக் கொன்ற 23 வயது இளைஞர் பின்னர், தானும் சுட்டுக் கொண்டு இறந்தார். 

கொலை வெறியில் ஈடுபட்ட நபர் ‘பியூப்பின் வெலிங்டன் மெனசஸின்’ முன்னாள் உறுப்பினர் ஒலிவரா ஆவார். பிரேஸில் முதல்முறையாக பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு இதுவாகும்.

பள்ளிச் சிறுவர்கள் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த பிரேஸில் ஜனாதிபதி தில்மா ருசெப் கண்ணீர் விட்டு அழுதார். ஒலிவரா பள்ளிக்குள் நுழைந்து உரை நிகழ்த்த வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர் சரமாரியாக சுடத் துவங்கி உள்ளார். ஒலிவரா தாக்குதலைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள், கதவுகளை மூடி தடுப்பு ஏற்படுத்தினர். இதர வகுப்புச் சிறுவர்கள், மேஜைக்கு கீழே பதுங்கினர்.

தாக்குதல் நடத்திய நபரை பிடிக்க பொலிசார் போராடிய போது, அந்த நபர் தலையில் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். பள்ளியில் 400 சிறுவர்கள் இருந்நனர் அவர்களை பாதுகாப்பதற்கு ஆசிரியர்கள் கடுமையாக போராடினர். தாக்குதல் நடத்திய நபர்கள் நிறைய வெடிப் பொருட்கள் மற்றும் இரு துப்பாக்கிகளை வைத்திருந்ததால் முயற்சிகள் எவையும் பயனளிக்கவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்