தமிழில் எழுத
பிரிவுகள்


 

நியூசிலந்தின் White Island வட்டாரத்தில் எரிமலை குமுறி வருவதாக அந்நாட்டின் தேசிய அவசரகால நிர்வாக அமைப்பு அறிவித்துள்ளது.அதனால் அந்த வட்டாரம் முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. எரிமலை குமுறத் தொடங்கியபோது சுமார் 100 பேர் அங்கு இருந்துள்ளனர்.

அவர்களில் இருபது பேர் காயமடைந்துள்ளதாக நியூசிலந்து ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.இதனையடுத்து, தீவில் இருப்போரை மீட்பதற்காக ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்