தமிழில் எழுத
பிரிவுகள்


வெண்டைக்காய் சிப்ஸ்

வெண்டைக்காய்

தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – கால் கிலோ

கடலை மா – அரை கப்
அரிசி மா – அரை கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வெண்டிக்காயை சிறிதாக நறுக்கி உலர வைத்துக்கொள்ளவும்.பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கொட்டி கிளறிக்கொள்ளவும்.பின்னர் அந்த கலவையுடன் வெண்டிக்காய் துண்டுகளை போட்டு புரட்டிக்கொள்ளவும்.தச்சியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டி க்காய் கலவையை உதிரியாக போட்டு பொரித்தெடுக்கவும்.

 

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்