தமிழில் எழுத
பிரிவுகள்


சுதுமலையில் வாள்களுடன் வந்த இளைஞர்கள் அட்டகாசம் செய்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர்கள் அங்கிருந்தவர்களிடம் வாள்களைக் காட்டி மிரட்டியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் அவ்விடத்திற்கு பொலிஸார் வந்ததை அறிந்த அவ்விளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை மீட்டதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்