தமிழில் எழுத
பிரிவுகள்


வவுனியா வேப்பங்குளம் பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற விபத்தில் 4 இராணுவ வீரர்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்திற்கு சொந்தமான கெப் ரக வாகனம் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியமையால் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காயமடைந்த 4 இராணுவ வீரர்களும், ஒரு பொது மகனும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்