உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கடந்த 10-12-2019 அன்று சிவபதமடைந்த  திருமதி கணேசரட்ணம் நவரத்தினம்
அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 07.01.2020 ( செவ்வாய்க்கிழமை ) அன்னாரின் இல்லத்தில் இருந்து சம்பில்த்துறை தீர்த்தக்கரைக்குச் சென்று அங்கு அன்னாரின் ஆழ்த்ம சாந்தி கிரிகைகள் நிறைவுற்று.
09-01-2020 வியாழக்கிழமை (கணேசரட்ணம் நவரத்தினம் அவர்களின் இல்லத்தில் இந்துக்கல்லூரி வீதி வடலியடைப்பு)
காலை 11’00 மணிமுதல் மாலை வரை நடைபெறவிருப்பதால்
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
மேலும் அன்னாரது துயரச் செய்தி அறிந்து தொலைபேசி மூலமும் நேரிலும் ஆறுதல் கூறியவர்கள், கண்ணீர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்டவர்கள், இரங்கல் உரை நிகழ்த்தியவர்கள் பானர்கள் துயர் பகிர்வுக் கொடிகள் மற்றும் பல வழிகளிலும் உதவி செய்தவர்கள் அனைவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்