தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்ப்பாணம் – புங்கன்குளம் பகுதியில் ரயில்  மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (13) மதியம் 12 மணியளவில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரயிலில் மோதியே குறித்த முதியவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்