உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியின் உடுதெனிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
மாத்தளை கொட்டுவே கெதர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்