உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சென்னை  செம்பரம்பாக்கத்தில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரவு சண்டை காட்சி படமாக்கப்பட்டது.

எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இவ்விபத்தில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது சினிமா துறையில் உள்ளவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்