தமிழில் எழுத
பிரிவுகள்


சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவை அச்சுறுத்திவரும் கொரோனா தற்போது உலக நாடுகளிலும் வேகமாக பரவிவிருகிறது. குறிப்பாக சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய தமிழருக்கு விமானநிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்றியப்பட்டுள்ளது.

அவர் தற்போது ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்ற மேலும் பல செய்திகளுடன் இன்றைய பத்திரிகை கண்ணோட்டம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்