உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சட்டவிரோதமாக பங்களாதேஸ் கடல் எல்லைக்கு பிரவேசித்த இந்நாட்டு மீனவர்கள் 24 பேரை பங்களாதேஷ் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.4 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களாதேஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் படென்கா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இந்த மீனவர்கள் அம்பலாங்கொடை, பேருவளை, திருகோணமலை, திருகோணமலை பிரதேசங்களில் இருந்து சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்