உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


துருக்கியின் வான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

துருக்கி-ஈரான் எல்லைப் பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் சுமார் 43 கிராமங்கள் பாதிக்கப்பட்டன என்றும் சேத மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்