உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


யாழ்- மல்லாகம் பகுதியில் நேற்று இரவு பேருந்து ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மல்லாகத்திலிருந்து கொழும்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீதே இநந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்தின் மீது கல்லெறிந்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் பேருந்தின் யன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்