உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்

காலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் தங்கம்மா அவர்கள் இன்று(18.03.2020) புதன்கிழமை காலமானார். அன்னார் இராமலிங்கம் சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்  குணபாலசிங்கம், சத்தியலிங்கம், சூரியகுமாரி, சிவரோகினி, தனபாலசிங்கம், சிவறஞ்சினி ஆகியோரின் அன்புத்தாயாரும் திவாகரன், தர்சினி, நரேஸ், தர்மினி, மனோஜி, பார்த்தீபன், துசாந்தினி, சிந்து, வேனு, சுகன்ஜா, றபிஷன், மதுஷன், நானுஷன், கௌசிகா, தனுஷன், கேஜிகா, கேதீஸ் ஆகியொரின் பாட்டியும் ஆவார் கிரியை விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் அயலவர் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் மகன் குணபாலு 0094778679109
மகன் தனபாலு 0033768840629

3 Responses to “மரண அறிவித்தல் சோதிலிங்கம் தங்கம்மா”

  • siva:

    Rest In Peace

  • பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:

    அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .
    ஓம்சாந்தி…….ஓம்சாந்தி……….ஓம்சாந்தி
    பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்