உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் நால்வர் இன்று (30) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதன்படி குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 104 ஆக குறைந்துள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்